டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து அக்.1ல் கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் பலமுறை கூறியிருந்தார். அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற […]
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடு பட்டுவருகின்றனர். இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் வல்லவரான ‘நீரஜ் சோப்ரா’ மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியின் வல்லவரான முரளி ஸ்ரீசங்கர் என இந்த முறை இரண்டு தங்க பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் உறுதியாக வென்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், […]
தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது என முதலமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் […]
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில்,பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில்,”தமிழகத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்,ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க “தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல்” திட்டம் உருவாக்கப்படும் என்றும்,இத்திட்டத்திற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு […]
அக்காவின் மறைவு செய்தி கேட்டு ஒலிம்பிக் நாயகி தனலெட்சிமி விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். ஒலிம்பிக் தகுதி சுற்றில் தமிழக வீராங்கனை தனலட்சுமி பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், போட்டிக்கு தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தனலட்சுமி தங்கியிருந்தார். அங்கிருந்து டோக்கியோ புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி தனலட்சுமி மூத்த சகோதரி நெஞ்சு வலியால் உயிரிழந்தார். தனலட்சுமி சகோதரி உயிரிழந்த […]
தனது கடினமான காலங்களில் உதவியதற்காக 150 லாரி ஓட்டுனர்களுக்கு தனது வீட்டில் வைத்து மீரா பாய் சானு விருந்து படைத்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த வீட்டின் கடைக்குட்டி தான் மீராபாய் சானு. இவர் தனது சிறு வயது முதலே மிக கடுமையான வறுமையை கடந்து வந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை வறுமையிலேயே கடந்து வந்த இவர், பளு தூக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். எனவே, அது தான் […]
ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர் நாகநாதனுக்கு தமிழகத்தில் பல காவல் நிலையங்கள் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, ஒலிம்பிக் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 126 வீரர்கள் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். முதன்முதலாக இந்திய சார்பாக 18 விளையாட்டு போட்டிகள் உள்ளடங்கிய 69 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலிருந்து டோக்கியோ செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் இன்று மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடல் […]
இரு முறை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற 95 வயதுடைய கேசவ் தத் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்தியாவை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கேசவ் தத் அவர்கள் 1948 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்பின் 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கி எனும் விளையாட்டுப் போட்டியில் அவர் இரண்டாம் முறையாக தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் […]
ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல ஒவ்வொரு மாநிலமும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்துவதில் கவனம் […]
ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு பிறகு தள்ளி வைப்பதாக கூறியது.ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், […]
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. உலகின் முதன்மை விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜீலை மாதம் 7-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளவர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ( International Olympic Committee […]
ஈரானில் கிமியா அலிசாதே என்ற பெண் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று முதல் ஈரானிய பெண் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அந்த பெண் சமூக வலைதளப்பக்கத்தில் போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் […]
12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் இன்று கோலகலமாக தொடங்கவுள்ளது.மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடப்பது போல குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த குளிர்கால பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே கடந்த மாதம் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் […]
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தூதுக்குழுவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி, இடம்பெற்று தென்கொரியாவுக்கு வருவதை அந்நாடு வரவேற்றுள்ளது. இரு நாடுகள் இடையே 1950ஆம் ஆண்டில் தொடங்கி 1953ஆம் ஆண்டுவரை நடைபெற்ற கொரிய போருக்குப் பின்னர், வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த யாரும் தென்கொரியா சென்றதில்லை. இந்நிலையில், முதல் முறையாக வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தென்கொரியாவுக்கு செல்ல உள்ளார். அதிபர் கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo […]