டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது. தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி […]
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை ரூ.7.5 கோடிக்கு விற்க ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் செய்த 4 பேர் கைது. வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தை விற்பனை செய்வது தொடர்பான ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் குறித்து புகார் வந்தபோது வாரணாசியில் உள்ள காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. சில குற்றவாளிகள் ஆன்லைன் சந்தையான OLX-இல் ரூ.7.5 கோடிக்கு அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பி.எம்.ஓ அலுவலகம் குருதம் காலனியில் அமைந்துள்ளது. இதையடுத்து, லக்ஷ்மிகாந்த் ஓஜா என்று அடையாளம் […]
OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது. இன்று பலரும் இணையதளங்களில் வரும் பல போலியான ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனையாளர் தளமான OLX இல் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக, எஞ்சினியரிங் படித்த 29 வயது இளைஞர், ஒரு இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இந்த இளைஞரின் வலையில் சிக்கிய மருத்துவர் ஒருவர், ஒரு ஐபோனுக்காக ரூ.1.75 லட்சம் வரை இழந்துள்ளார். இதனையடுத்து இந்த மருத்துவர் சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த […]
ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்பனை என்று OLX -ல் விளம்பரம் வெளியிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் கோடிக்கு சர்தார் வல்லபபாய் படேல் சிலை கொரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்குவதற்காக விற்பனைக்கு வர உள்ளதாக OLX நிறுவன இணையப்பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் விளம்பரம் செய்தார். அதில், அவசரம்! ஒற்றுமைக்கான சிலை விற்பனைக்கு. மருத்துவமனைகள் மற்றும் சாதனங்களுக்கான அவசரப் பணத்தின் தேவைக்காக என்று […]
இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக் கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது. ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் […]