ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் 6 இளைஞர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவில் உள்ள அஸ்டரங்கா கடற்கரையை முன்பெல்லாம் பார்க்கையில் அழகாக இருக்கும். ஆனால், தற்போது குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், மருத்துவ கழிவுகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தென்பட்டது .இந்த பகுதிகளில் தான் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடுக்கட்டும். எனவே அவைகளை பாதுகாக்கும் பொருட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு […]