தினசரி நாம் சமையலில் பயன்படுத்த கூடிய ஒரு முதன்மை பொருளாக எண்ணெய் உள்ளது .இதில் பலவகையான எண்ணெய் உள்ளது.அதில் எந்த எண்ணெய் நாம் உடலுக்கு சிறந்தது என இந்த பதிவில் காண்போம் . காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500ml ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக ஒரு […]
நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது […]