சென்னையில் கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து மேலும் பலதளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11:00 மணிக்கு ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் […]