இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி […]