தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் உயிரில்லாத யூஸ் அன்ட் த்ரோ பாடல்களாக உள்ளது : சங்கர் கணேஷ்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பிரபலமான இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக மகராசி என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், சங்கர் கணேஷ் தற்போதைய தமிழ் திரைப்பட பாடல்கள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘காலங்கள் மாறிப்போனதால் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடல்கள் புரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்த காலத்தில் பாடல்களுக்கு உயிர் கொடுத்து தயார் செய்ததால், காலம் கடந்து […]