பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் 80 வயதை தாண்டி வாழ்ந்தாலே ஆச்சரியமாக பார்க்கக்கடிய அளவிற்கு மனிதர்களின் வாழ்நாள் காலம் மிக குறைந்து விட்டது. இந்த நேரத்தில் 100 வயதிற்கு மேல் தாண்டி வாழ்பவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து கூடியவர்களாக தான் இருக்கின்றனர். அவ்வாறு 119 வயதை கடந்து வாழ்ந்தவர் தான் பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பச்சன் கவுர். […]