2,200 கி.மீ தூரம் சைக்கிளில் புனித யாத்திரை மேற்கொண்ட 68 வயது மூதாட்டி. மஹாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி ரேகா தேவ்பங்கர். இவர் வைஷ்ணவி தேவி மீது அதீத பக்தி கொண்டவர். இவர் கடந்த ஜூலை 24-ம் தேதி இமயமலையில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சைக்கிளில் புனிதயாத்திரை மேற்கொண்டார். நாள்தோறும் 40 கி.மீ தூரம் கடந்து, தற்போது 2,200 கி.மீ தூரம் பயணம் செய்து புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். சைக்கிள் ஒட்டி செல்லும் இந்த […]
கொரோனா அச்சத்தால் 103 வயது மூதாட்டியை விரட்டும் ஊர்மக்கள். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. இதனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் நரியம்பேட்டையில், பீவி என்ற 103 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து […]