Tag: old student

கேரளாவின் வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரது 107 வயதில் இன்று காலமானார்..!

கேரளாவில் உள்ள வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரின் 107 வயதில் இன்று காலமாகியுள்ளார்.  பாகீரதி அம்மா கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர்.இவருக்கு தற்போது வயது 107. இருந்தபோதிலும் இவரின் கல்வி ஆர்வத்திற்கு அளவில்லை. இவரின் முயற்சியால் நான்காம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுகளை மன்கிபாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இவரது படிப்பிற்கு உறுதுணையாக இவரின் இளைய மகள் தங்க மணியும், திருக்கருவ பஞ்சாயத்தை […]

#Kerala 3 Min Read
Default Image

காலை சிற்றுண்டி, மாலை தானியங்கள்.! அசத்தும் முன்னாள் மாணவர்கள்.!

புதுக்கோட்டையில் அரசு மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து முன்னாள் மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், மாலையில் தானியங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10, 11,12-ம் வகுப்புகளில் சுமார் 120  மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு […]

Food 5 Min Read
Default Image