Tag: Olaf Scholz

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை-புதின் 

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு பதிலளித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது, ரஷ்யாவிற்கு இன்னும் அந்த அளவுக்கு பித்து பிடிக்கவில்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து பெரிதாக […]

- 4 Min Read
Default Image

‘மூன்று நாள், மூன்று நாடுகள்’- புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார்.மேலும்,மே 4 ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக,நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜெர்மன் பயணம்: அதன்படி,ஜெமனியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் […]

Berlin 6 Min Read
Default Image

#Breaking:வெளிநாடு பயணம் – புறப்படுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜெர்மன் பயணம்: இந்த பயணத்தின் போது ​​பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று […]

#PMModi 5 Min Read
Default Image