ஓலா ஃபியூச்சர் தொழிற்சாலை 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் திங்களன்று எதிர்கால ஓலா தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. பெண்கள் இந்தியாவில் இருந்து மின்சார வாகன புரட்சியை உலகிற்கு கொண்டு வருவார்கள்!இந்தியாவின் பொருளாதார […]