ஓக்லஹோமாவில் உள்ள துல்சாவில் உள்ள மருத்துவ மையத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் ,இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை ,அடையாளம் தெரியாத நபர் தாக்குதலின் போது கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி(Rifle) இரண்டையும் வைத்து சுட்டதாகஎன்று துல்சா துணை போலீஸ் தலைவர் எரிக் டால்க்லீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 […]