7 மாத ஊரடங்குக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுதும் ஊரடங்கு நீடித்து வந்தாலும், மக்களுக்காக அரசு சில தளர்வுகள் அறிவித்து வருகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சில தளர்வுகளை அறிவித்தாலும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அரசு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிகச் […]