முகத்திலுள்ள எண்ணெய் பசையை போக்கும் சில வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்!

ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து … Read more