ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி […]
அசாம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணற்றில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றான அசாம் பகுதியில் எரிவாயு கிணறுகளில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அசாம் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தன. ஒன்பதாம் தேதி ஏற்பட்ட […]