ரோட்டோர கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி அதிகமாக செய்தி தாள்களில் தான் எண்ணெய் உணவுகள் வைத்து தருகிறார்கள். அவ்வாறு செய்தி தாள்களில் உணவுகளை வைத்து கொடுப்பதைப் நாம் பார்த்திருப்போம். ஏன் நாமே அவ்வாறு சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த செய்தி தாளில் உணவை உண்ணும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த செய்தித்தாளில் உள்ள மை நமது உணவில் படுகிறது. இந்த உணவை நாம் உண்ணுவதால் நமக்கு பல நோய்களை […]