ஆன்மிக தகவல் –எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்கினால் நம் இல்லத்திற்கு நல்லது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். மளிகை பொருள்கள் ; வீட்டில் வறுமை நீங்க தானிய பொருள்கள் மற்றும் மளிகை பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். குறிப்பாக வளர்பிறையில் வரும் வெள்ளியில் வாங்கினால் குபேர சம்பத்து பெற்று தரும். இந்நாளில் ஊறுகாய் போன்ற பொருள்களை வாங்குவது நல்லது. எண்ணெய் பொருட்கள் ; சமையலுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு எண்ணெய் வாங்கினாலும் புதன்கிழமை […]
தினசரி நாம் சமையலில் பயன்படுத்த கூடிய ஒரு முதன்மை பொருளாக எண்ணெய் உள்ளது .இதில் பலவகையான எண்ணெய் உள்ளது.அதில் எந்த எண்ணெய் நாம் உடலுக்கு சிறந்தது என இந்த பதிவில் காண்போம் . காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500ml ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக ஒரு […]
தமிழகத்தில் சமையல் எண்ணெய்களின் விலைகள் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை குறைந்துள்ளன. மத்திய அரசு கடந்த நவம்பர் 3-ஆம் தேதி இரவு, பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது. இந்நிலையில் தற்போது, சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது. எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் […]
வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு அரிசி மாவு சோள மாவு உப்பு எண்ணெய் செய்முறை முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான […]
“இதயத்திற்கு நலமானது” என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடித்த விளம்பரங்கள், நெட்டிசன்கள் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட […]
முடி உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ். பொதுவாக அனைவருமே நமது கூந்தலின் மீது தனி காவானம் செலுத்துவதுண்டு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அதேசமயம், இளம் தலைமுறையினர் தங்களது கூந்தல் வளர்ச்சியின் மீது தனி கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பல பக்கவிளைவுகளை விளைவிக்கக் கூடிய செயற்கையான மருந்துகளை வாங்கி உபயப்படுத்துகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சின்ன வெங்காயம் தேங்காய் எண்ணெய் […]
எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ். ஜப்பானிய எண்ணை கப்பலான எம்.வி.வகாஷியோ, மொரிசியஸ் கடலில் சென்றபோது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 1,100 டன் கடலில் கொட்டியது. இதனை அகற்றுவதற்காக தற்போது மொரிசியஸ் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இது குறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு குழு மொரிசியஸ் உடன் இணைந்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாக […]
பெண்கள் கூந்தல் அழகை பராமரிக்கும் முறை. பெண்கள் என்றாலே அழகு தான், அது நீளமான கூந்தல் என்றால் சொல்லவே வேண்டாம். சிலர் முடியை சீராக பராமரிக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது. ஒரு சிலரோ முடியை வளர்க்க காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி முடியை வளர விடாமல் செய்கிறார்கள். நமது முந்தைய காலகட்டத்தில் இயற்கையான காற்றும், சத்தான உணவு வகைகளும் இருப்பதால் சருமமும், கூந்தலும் அவர்களுக்கு இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது நாம் வெளியே சென்றாலே தூசிகளுடன் […]
நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரை எண்ணெய் பருவ காலம் ஆகும்.கடந்த பருவத்தில் (2017நவம்பர் முதல் 2018 அக்டோபர்) வரை 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இது 2016-2017 பருவ காலத்தில் 1.54 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதை காட்டிலும் கடந்த பருவத்தில் எண்ணெய் இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய்(சமையல் மற்றும் இதர எண்ணெய் வகைகள் ) இறக்குமதியில் […]
தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே.அதனை தலைக்கும்,உடலுக்கும் தேய்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அனால் அதனை சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைகின்றன. தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும். தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான […]
தமிழகத்தில் இன்றைய (22.01.2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் 1 லிட்டரானது ரூ.73.48 ஆக உள்ளது.இது நேற்றையை பெட்ரோல் விலையை விட சுமார் 0.15 பைசா உயர்ந்துள்ளது.அதேபோல் டீசல் 1 லிட்டரானது ரூ.64.67 ஆக உள்ளது. இது நேற்றைய டீசல் விலையை விட சுமார் 0.19 பைசா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.