ஓஹியோ: அமெரிக்கவில் இருக்கும் ஒரு பகுதியான ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கடையின் கார் பார்க்கிங்கில் பிற்பகல் 3 மணி அளவில் சோகத்தை ஏற்படுத்தும் கொடூர சம்பவமானது அரங்கேறி உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு தாயும், மகனும் ஓஹியோவில் உள்ள ஜெயண்ட் ஈகிள் எனும் கடையில் ஷாப்பிங் செய்து விட்டு காரில் வீடு திரும்பவதற்கு கார் பார்க்கிங் சென்றுள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம பெண் பின்னாடி […]
ஒஹையோ (Ohio) நதியின் வெள்ளப் பெருக்கால் சூழ்ந்த அமெரிக்காவின் ரிப்லி (Ripley) நகரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற கார்களை விட படகுகளை நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மிசிசிப்பி (Mississippi) பள்ளத்தாக்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ஒஹையோவில் (Ohio) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் நிரம்பி வழிகின்றன.வெள்ளம் சூழ்ந்த காட்சிகள் ஆளில்லாத விமானங்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.