சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் இயக்குநர்களில் அஷ்வத் மாரிமுத்து ஒருவராக மாறிவிட்டார். ஓ மை கடவுளே படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்திலே இளைஞர்களை கவர்ந்து தானும் ஒரு சிறந்த இயங்குநர் என்பதை காட்டிவிட்டார். அது மட்டுமின்றி தன்னை நம்பி பணம் செலவு செய்து படங்கள் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் இருக்காது என்கிற […]