ஓ மண பெண்ணே படத்தின் மோஷன் போஸ்டரை அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு திரைப்படம் தற்போது தமிழில் ஓ மண பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக […]