பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மண பெண்ணே படத்திற்கான மோஷன் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார். தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மண பெண்ணே படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியீடவுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே […]