Tag: oh baby

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சமந்தா திரைப்படம் தற்போது தமிழில்! ரிலீஸ் எப்போ தெரியுமா?!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் திருமணத்திற்க்கு பின்பும் பிஸியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓ பேபி. இந்த படம் கொரியன் மொழியில் வெளியான மிஸ் கிராமி எனும் படத்தின் தழுவலாக இப்படம் வெளியானது. தற்போது இப்படம் தமிழில் டப் ஆகி வெளியாக உள்ளது. தமிழிலும், அதே ஓ பேபி தலைப்புதான் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் ஜெயம் ரவி […]

#Samantha 2 Min Read
Default Image

சமந்தா ரசிகர்களின் அட்டகாசமான செயல்! என்ன செய்துருக்காங்கனு பாருங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே உற்சாகமான வரவேற்பு கிடைப்பதுண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும் போது, அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு உயரமான கட் அவுட் அடிப்பது வழக்கம். இந்நிலையில், விஜயின் சர்கார் படம் ரிலீஸ் ஆகும் போது, அவரது ரசிகர்கள் அவருக்கு 175 அடி கட்டவுட் வைத்தனர். அதேபோல் சூர்யாவின் என்.ஜி.கே படம் ரிலீசான போது, […]

#Samantha 2 Min Read
Default Image