ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்காக அதிகாரபூர்வ லேபிள் எனும் அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது. ட்விட்டரில் கணக்குகள் உறுதிப்படுத்தலில்(Verified Accounts) உள்ள சிக்கலை தவிர்க்க மாதம் $8 செலுத்தும் சில உறுதிப்படுத்தப்பட்ட கணக்காளர்களுக்கு அதிகாரபூர்வ லேபிளை ட்விட்டர் வழங்க இருப்பதாக ட்விட்டரின் தயாரிப்பு நிர்வாகி எஸ்தர் கிரா ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் உறுதிப்படுத்தப்பட்டு ப்ளூ டிக் பெற்றிருக்கும் அனைத்து கணக்குகளுக்கும் (அக்கௌன்ட்) இந்த அதிகாரபூர்வ லேபிள் கிடைக்காது என்றும், அரசாங்க கணக்குகள், மீடியா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் […]