மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகள், உண்மையில் கட்டப்படாத என சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள். மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.540 கோடி நிதி வழங்கியதை அடுத்து, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். அவர்கள் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக கூறி பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி 2 மாதத்திற்கு முன் தங்கள் இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மேம்பாட்டு அதிகாரி […]
வருகின்ற மார்ச் மாதம் பாரளுமன்ற தேர்தல் நடைபெற்ற இருக்கின்றது.இந்நிலையில் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியை முடித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் , தமிழகத்தில் ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யவேண்டுமென்றும் மாநில தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் இதன் அறிக்கையை வருகின்ற ஏப்ரல் […]
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தெரிவித்த வருவாய்துறை சங்கம் வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தப்பட்டது.இதனால் கிராமங்கள் உட்பட அரசு […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரி, ஆசிரியர்கள் கொடுத்த தடபுடல் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பேர்ணாம்பேட் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மோகன் அங்கு ஆய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு […]
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தற்போது அறிவித்துள்ளது. தற்போது கொடுத்த அட்டவணையின் படி உதவி புவியியலாளர் பணிக்கு மட்டும் 75 இடங்களும், அட்மின் ஆபீசர் பணிக்கு 16 இடங்களும் கொடுக்கபட்டுள்ளன. இவை தவிர மார்க்கெட்டிங் மேனேஜர், பிஸியாலஜி சிறப்பு மருத்துவ உதவி பேராசிரியர், பிளாஸ்டிக் சர்ஜரி உதவி பேராசிரியர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது […]