கொரோனா பரவலை தடுக்கும் வண்ணமாக அலுவலகங்களில் பணி புரிவோருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், அரசு பல தளர்வுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணமாக அலுவலகங்களில் பணி புரிவோருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. […]