Tag: OFFICE

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது – சு.வெங்கடேசன் எம்பி

அஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம். இதுகுறித்து மதுரை சு.வெங்கடேசன் எம்பி., அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை. அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் […]

india 7 Min Read
Default Image

நோய் கட்டுபாடு பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…!

கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா  முழுவதும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன்  செயல்படலாம், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு […]

coronavirus 3 Min Read
Default Image

அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேர் பாதிக்கப்பட்டால் அலுவலகத்தை மூட வேண்டாம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தொடர்ந்து 4-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு […]

#CentralGovt 4 Min Read
Default Image

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கு பணிபுரிந்த இடத்தில் அஞ்சலி

நேற்று முன்தினம்  ஸ்கூட்டியில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.பல அரசியல் கட்சித் தலைவர்களும் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர். She is my office colleague. May her soul ‘REST IN PEACE’???????? #WhoKilledShubashree pic.twitter.com/vKYrnMeK0W […]

#Chennai 3 Min Read
Default Image

காலல் உதைத்த திமுக கவுன்சிலர்..! அதிரடி நீக்கம்…!!!திமுக தலைமை அறிவிப்பு..!

காலால் பெண்ணை உதைத்த கவுன்சிலரை திமுக தலைமை கழகம் நீக்கி அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளது. பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு […]

#DMK 2 Min Read
Default Image