ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் […]
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான […]
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தர தயார் என்று அறிவித்துள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது. இது பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை […]
ரயில் கட்டணம் எல்லா நாட்களும் ஒரே விலையில் தான் இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது ரயில் கட்டணங்களை மாற்றி, ப்ரீமியம் தொகைக்கு விற்பது, சலுகைகள் அளிப்பது என மாற்ற மத்திய அரசு பரீசலித்து வருகிறது. தீபாவளி, துர்கா பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிகெட்டுகளை ப்ரீமியம் தொகைக்கு விற்பது, மற்ற நாட்களில் சாதாரண விலைக்கு விற்பது எனவும், பயணிகளுக்கு சலுகைகள் அளிப்பது போன்றவை குறித்து மத்திய ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. இந்த திட்டம் […]