கொச்சி : ஹேமா கமிட்டி விவகாரம், மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் புயலை கிளப்பியுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், கோட்டயத்தைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது மருது காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளம்பரத்தில் வாய்ப்பு தருவதாக […]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் தளபதி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாகவே அமைந்தது. சினிமா […]
கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் நடிகர் விஜய்க்கு தமிழகத்தையும் தாண்டி கேரளாவிலும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் விஜயின் படங்கள் அதிகம் வசூல் செய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் முதல் நாளில் மட்டும் 2 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் வெளியீடபட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் நடிகர் மோகன் […]
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச.நட்சத்திரமாக வளர்ந்து உள்ளவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் எந்தளவிற்கு ரசிகய்கள்.உள்ளார்களோ, அதே அளவு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். படத்திற்கு வரவேற்பும் பயங்கரமாக இருக்கும். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டுமே முதல் நாள் 6.61 கோடி வசூலித்து சாதனை படைத்து இருந்ததது. அதனை தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள ஒடியன் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 7.22 கோடி வசூல் செய்து சர்கார் சாதனையை […]
முன்பெல்லாம் தியேட்டரில்தான் மக்கள் வருகையைகண்டு ஹவுஸ்புல் போர்டே வைக்கப்படும். தற்போது தியேட்டர்களே படங்களின் வருகையைகண்டு ஹவுஸ்புல் போர்டு வைத்து விடுவார்கள் போல. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.O நன்றாக ஓடுகிறது. அதனை தொடர்ந்து கிறுஸ்துமஸ் விடுமுறையில் அனைத்து மொழிகளிலும் முன்னனி நடிகர்களின் படங்கள் வெளிவரவுள்ளன. அதற்கிடையில் டிசம்பர் 14ஐ குறிவைத்தும் தமிழில் சில ஹீரோக்களின் படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ஒடியன் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகும் அதே டிசம்பர் […]