ஒடிசா: ஒடிசா மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலப்பேரவையின் 147 இடங்களிலும் தேர்தலானது நடைபெற்றது. இதில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக தனி பெருபான்மையுடன் முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்களின் கூட்டமானது புவனேசுவரத்தில் நேற்றைய நாள் (ஜூன்-11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு மனதாகவே முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான சரண் மாஜீ பழங்குடியின சமூகத்தை […]
ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம் மல்காங்கிரி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பணியை சிறப்பு படை போலீசார் மேற்கொண்டனர். அப்போது மறைந்து இருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு தாக்குதலை மேற்கொண்டனர். இருதரப்பு இடையே நேரிட்ட சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் என டிஜிபி ஆர்.பி. சர்மா கூறியுள்ளார். இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்தஒரு காயமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையின் போது தப்பி […]
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், கன்டபல்லபபூர் என்கிற பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். கோடை விடுமுறை என்பதால் அந்த சிறுமி நேற்று முன்தினம் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சிறுமிக்கு பழக்கமுடைய 10 மற்றும் 14 வயதான 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் குளிர்பானம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். இதுபற்றி தெரியவந்ததும், […]