வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு. இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வங்கதேசம் சென்று அடைந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் […]
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. இந்திய அணியில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் […]