Tag: ODI

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி.!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், […]

#Cricket 4 Min Read
Default Image

ஐசிசி: ஒருநாள் மற்றும் டி20 அணியில் சிறந்த வீரராக இந்திய வீராங்கனை.!

ஒவ்வொரு நாட்டின் அணிகளிலிருந்தும் ஆண்டின் சிறந்த அணியை தேர்வு செய்து கவுரவித்து வரும் ஐசிசி. 2019-ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா. 2013-ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா இதுவரை 51 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர் […]

BEST PLAYER 4 Min Read
Default Image

அதிவிரைவாக 2,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்த ஸ்மிருதி மந்தனா ..!

இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் போட்டியில்  இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனா  ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்த இரண்டாவது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இதுவரை 51 […]

#Cricket 3 Min Read
Default Image

கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றியது !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் ,கிறிஸ் கெய்ல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே அதிரடியான ஆட்டத்தை  தொடங்கினர். சிறப்பாக விளையாடிய எவின் லூயிஸ் 29 பந்தில் 43 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை 115 ரன்னில் இழந்தது.பின்னர் ஷாய் […]

#Cricket 5 Min Read
Default Image

INDvsWI: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி  1.3 ஓவரில்  8 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கிறிஸ் கெய்ல் 6 ரன்னுடனும் , எவின் லூயிஸ் ரன் எடுக்காமலும் களத்தில் நின்று வருகின்றனர்.

india 2 Min Read
Default Image

INDvsWI:டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு !

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், கே கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர். வெஸ்ட் […]

#Cricket 2 Min Read
Default Image

INDvsWI: இன்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றுமா ? இந்திய அணி !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி , மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளில் நடைபெற்ற மூன்று போட்டிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. டி20 போட்டியை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான  மூன்றாவது ஒருநாள் போட்டி  இன்று […]

#Cricket 2 Min Read
Default Image

கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று  டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக  ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி  ரோகித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். […]

#Cricket 5 Min Read
Default Image

அதிரடி ஆடிய கோலி 280 இலக்காக வைத்த இந்திய அணி !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக  ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி அந்த ரோகித் சர்மா […]

#Cricket 3 Min Read
Default Image

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கே கலீல் […]

#Cricket 2 Min Read
Default Image

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ! இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று  டி20 , மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 08-ம் தேதியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 13-வது ஓவரின் போது விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்தானது. […]

#Cricket 2 Min Read
Default Image

தொடர் மழையால் முதல் ஒருநாள் போட்டி ரத்து !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.நேற்று முதல் ஒருநாள் போட்டியில் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் 2 மணிநேரம் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆனது. மழை காரணமாக போட்டி 43 ஓவராக மாற்றப்பட்டு பின்னர் டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. […]

#Cricket 3 Min Read
Default Image

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இன்று முதல் ஒருநாள் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் […]

india 2 Min Read
Default Image

ODI : மழை காரணமாக டாஸ் தாமதம் !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இன்று முதல் ஒருநாள் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்நிலையில் கயானாவில் பெய்து வரும் மழை காரணமாக டாஸ் போடுவதற்கு தாமதம்.

india 1 Min Read
Default Image

இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியே அதிக வெற்றி

12-ம் ஆண்டு உலக்கோப்பை போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இந்த வருட உலக கோப்பையில் பத்து அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நடப்பு உலககோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வி அடையாமல் விளையாடி வரும் அணிகளில் நியூசிலாந்து அணியும் ,இந்திய அணியும் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை நடந்த ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் கொண்ட இலக்குகளை எட்டி பிடித்த அணிகளில் முதல் மூன்று இடத்தில் இங்கிலாந்து அணி […]

#Cricket 2 Min Read
Default Image

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ab de villiers 1 Min Read
Default Image

சர்வதேச ஐசிசி ரேங்கிங் : கேப்டன் கோலி சாதனை

சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஐசிசியானது கிரிகெட் அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா பெரும் சாதனை பிடித்துள்ளது. டெஸ்ட் அணியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்துள்ள்ளது. T20 போட்டிகளில் இந்தியா 2-ஆம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேபோல், இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், மற்றும் T20 போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடமும், டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளார். source : […]

#Cricket 2 Min Read
Default Image