Tag: ODI

#NZvBAN: பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து!

நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதிப்போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் […]

#NZvBAN 3 Min Read
Default Image

#INDvENG: கேப்டன் மார்கன் விலகல்? தொடரை கைப்பற்றுவது யார்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் […]

#INDvENG 5 Min Read
Default Image

இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..!

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட், […]

#INDvENG 2 Min Read
Default Image

#INDvENG: கே.எல். ராகுல்-க்ருணால் பாண்டியா கூட்டணி அதிரடி.. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்கு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை இலக்காக வைத்தது, இந்திய அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் […]

#INDvENG 4 Min Read
Default Image

#INDvENG: முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றுமா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி அறிவித்தது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, […]

#INDvENG 3 Min Read
Default Image

டி-20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

டி-20 தொடரை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாம் போட்டி, நேற்று […]

ODI 4 Min Read
Default Image

#WIvSL: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து […]

ODI 3 Min Read
Default Image

WIvSL: டாஸ் வென்ற இலங்கை.. ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பழிவாங்குமா?

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் […]

ODI 3 Min Read
Default Image

தரவரிசை பட்டியலில் கிங் கோலி முதலிடம்..! ஹிட்மேன் 2-வது இடம்..!

ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி நேற்று  வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார். கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹார்திக் பாண்டியா 22 இடங்கள் தாண்டி 71 இடத்திலிருந்து 49 வது இடத்தை எட்டியுள்ளார். அவர் முதல் முறையாக  முதல் […]

ODI 5 Min Read
Default Image

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு..!

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர். ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: ஆரோன் பிஞ்ச் […]

AUSvIND 2 Min Read
Default Image

AUSvIND: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 69 ரன்கள் எடுத்தார். பின்னர், ஸ்மித் களமிறங்கினார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்ச் சதம் விளாசி 114 ரன்கள் குவித்தார். பின் […]

AUSvIND 5 Min Read
Default Image

விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது இந்த விமானத்தில் 2 விமானிகள், 5 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 174 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.சி. மொய்தீனுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள […]

#Kerala 4 Min Read
Default Image

நியூசிலாந்து அணிக்கு அபாரதமா.? அதுவும் சம்பளத்தில் இருந்து 60 சதவீதம்.!

நேற்று( சனிக்கிழமை) நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது, நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாக 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 டி20 போட்டிகள் விளையாடியது. அதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடி வரும் இந்திய […]

#INDvsNZ 4 Min Read
Default Image

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிதைத்த நியூசிலாந்து அணி.! பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இந்தியா.!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 278 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இந்திய திணறி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் […]

#INDvsNZ 4 Min Read
Default Image

தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்.!

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகப்பட்ச ரன்னாகும். இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான 5, டி20 போட்டிகளில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெற்றி பெற்று […]

#INDvsNZ 4 Min Read
Default Image

வெளுத்து வாங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர்.! 348 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா .!

இந்தியா,   நியூஸிலாந்து இடையில் இன்று முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 347 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் டிம் சவுதி 2 விக்கெட்டை பறித்தார். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சமீபத்தில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் தொடரை கைப்பற்றியது. இதைதொடர்ந்து இந்த இரு அணிகளும் 3 […]

INDVS NZ 4 Min Read
Default Image

நியூசிலாந்திற்கு பின்னடைவு .! டி20 தொடர்ந்து ஒருநாள் தொடரில் விலகிய கேன் வில்லியம்சன் .!

நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர்  தொடங்க உள்ளது.கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் விலகி உள்ளார். கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் ஏற்பட்ட காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் வில்லியம்சன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.அதில் முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 […]

#INDvsNZ 4 Min Read
Default Image

கோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.!

விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் 5, T20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்தே நியூசிலாந்து புறப்படுகிறது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்று அபாரமாக விளையாடி வெற்றியை சூட்டியது. […]

#INDvsNZ 5 Min Read
Default Image

நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விலகல் ..?

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் அடித்தது. இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் சரியாகாத நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் […]

INDvsAUS 5 Min Read
Default Image

INDvsAUS:டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு..!

இன்று இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள்  இந்தியா வந்துள்ளனர். இன்று முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று […]

INDvsAUS 4 Min Read
Default Image