டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியில், இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியது. அதில் 2போட்டிஇல்லை இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், அதிக போட்டிகள் விளையாடிய இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் வீரர்கள் மட்டுமே ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த […]