Tag: ODI retirement

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இறுதி நேரத்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சிறப்பாக விளையாடி 49 ஓவர்களில் இலக்கை […]

#Ravindra Jadeja 7 Min Read
ind vs nz - jadeja

#Breaking :ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளார். 35 வயதான  ஆரோன் ஃபின்ச் இதுவரை 145 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 5,401 ரன்களை எடுத்துள்ளார்.17 சதங்களை அடித்துள்ள அவர் ரிக்கி பாண்டிங் (29), டேவிட் வார்னர் மற்றும் மார்க் வா (இருவரும் 18) ஆகியோரை தொடர்ந்து 3 வது இடத்தில் […]

- 2 Min Read
Default Image

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை (ஜூலை 18) அறிவித்தார். 31 வயதான ஸ்டோக்ஸ், செவ்வாயன்று டர்ஹாமில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி தான்  தனக்கு கடைசியாக இருக்கும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,இது “நம்பமுடியாத கடினமான முடிவு” என்று கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிறகு, ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 […]

Ben Stokes 3 Min Read
Default Image