ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (826 புள்ளிகள்) 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகக்கோப்பை அரையிறுதியில் சதம், இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து 791 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 769 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். விராட் தற்போது மூன்றாம் இடத்தில் இருந்தாலும், சுப்மன் கில்லுக்கும் அவருக்கும் […]