வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே, டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு நாள் தொடரிலும் ஏற்கனவே, 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் […]
ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த DEC 21 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடியது. நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு நடைபெற்ற 3 ஒரு நாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை தழுவியது. ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத […]
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு […]
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான […]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 873 புள்ளிகளிடன் 1-வது […]
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2.00 மணிக்கு […]
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில்,இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று (ஜன.19) […]
யுஎஸ்ஏவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா ஒருநாள் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்கா மற்றும் பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி, நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாபுவா நியூ கினியா பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி,களமிறங்கிய அமேரிக்கா அணி இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 […]
இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு. இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி வர்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த […]
இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகளில் மற்றும் 1 ஒரு நாள் போட்டி முடிந்துள்ளது. 3 டி20 போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று இலங்கை அணியை வாஷ் அவுட் செய்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த […]
இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2 வது போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் , கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி […]
இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே, ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணமாக, ஏப்ரல் மாதத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அசாம் 82 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதனால் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 865 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இந்த […]
பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார். ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் […]
ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியா பெண்கள் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனையை படைத்துள்ளது. மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று நியூசிலாந்து பெண்கள் அணிகளுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 22-வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய பெண்கள் […]
இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய […]
இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் […]
நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதிப்போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் […]
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட், […]