ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 15-வது ஐபிஎல் திருவிழாவின் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, அதிரடியாக ஆடி 2 விக்கெட் இழப்பிற்கு […]