அக்டோபர் 25 ஆம் தேதி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும் என்று வானியல் இயற்பியலாளர் டெபி பிரசாத் துவாரி கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வியாழன் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்த நிகழ்வு 107 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.இந்நிலையில் மீண்டும் வானில் ஒரு அதிசய நிகழ்வாக சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒன்றாக இணைகின்றன, இருப்பினும், அக்டோபர் 25 அன்று ஒரு பகுதி சூரிய கிரகணம் உருவாக […]
வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியவில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடங்க உள்ளது என்றும் வடகிழக்கு பருவமழை அக்.,25ம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து […]