கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக் (FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 முதல் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணத்தை வசூலிக்கின்றன.ஃபாஸ்டேக் அமலாக்கம் தேசிய நெடுஞ்சாலைகளில் காத்திருப்பு நேரத்தை கணிசமாகக் குறைத்து வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதத்தில் ஃபாஸ்டேக்(FASTag) டோல் வசூல் ரூ.3,356 கோடி வருவாயை எட்டியுள்ளது என்று பிடிஐ […]
அக்டோபரில் ரூ.1,30,127 கோடி மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,30,127 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அக்டோபர் 2021 இன் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% மற்றும் 2019-2020 உடன் ஒப்பிடுகையில் 36% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். GST collection for October 2021 registered the second highest since […]
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி […]
அக்டோபரில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும். அதனைத்தவிர்த்து, தேசிய, பொது மற்றும் பண்டிகை நாட்களில் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்தவகையில், பண்டிகை மாதமான அக்டோபரில் மற்ற மாதங்களை விட அதிகமான விடுமுறை வரும் என வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இம்மாதம் வரும் விடுமுறைகள், […]