போதை பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் போதை பொருள் தொடர்பான விசாரணை அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கன்னட திரையுலகில் போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் ஆல்வா அவர்களின் மகன் ஆதித்யா மீது வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. ஆப்பினால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தனது சகோதரியாகிய நடிகர் விவேக் ஓபராய் […]