ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்று. இது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. . குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் எப்படி செய்வது என்பதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் ஓட்ஸ் – மூன்று டீஸ்பூன் (ரவை போல் பொடித்தது) தண்ணீர் – 1/4 டம்ளர் சர்க்கரை – 2 டீஸ்பூன் பால் – 3 […]