Tag: o.panneer selvam

நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்.!

‘நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு’ என நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறனர். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் […]

neet exam 5 Min Read
Default Image

புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 325 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட மத்திய அரசானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதியதாக உருவாகவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர்.!

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த இரு 3 நாளுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் […]

#ADMK 3 Min Read
Default Image

இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு.! துணை முதல்வர் பேச்சு.!

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து பேசப்பட்டனர். அப்போது பேசிய துணை முதலவர் ஓ.பன்னிர்செல்வம், கடந்த 14-ம் தேதி நடந்த படஜெட் தாக்கல் குறித்து நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆய்வு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு […]

budjet2020 2 Min Read
Default Image

108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.! தாலி எடுத்துக் கொடுத்த துணை முதல்வர்.!

சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, […]

Deputy Chief Minister 3 Min Read
Default Image

சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார் . அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, முதலமைச்சர் பழனிசாமிக்கு  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார்-பன்னீர்செல்வம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதில் தமிழக ஆளுநர்,முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், நரசிம்ம அவதாரம் எடுத்தது போல் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார். இந்த விழா விரைவில் […]

#ADMK 2 Min Read
Default Image

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம்! தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி!!

இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.  ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, […]

#ADMK 6 Min Read
Default Image

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்…!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு

தமிழக மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு அனுமதிக்காது என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில் , கருணாஸின் தவறான கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை .அதேபோல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம்; துணைமுதல்வா் ஓபிஎஸ்

திண்டுக்கல்: திமுக டெபாசிட்டை இழந்து பரிதாபமாக நிற்கிறது.இனிமேல் வேறு எந்த தேர்தல் வந்தாலும் திமுக தேறாது என மதுரையிலிருந்து ஒரு குரல் வருகிறது அதுதான் அழகிரி எனவும் நங்கள் எந்த சோதனைகளையும் வீழ்த்தி வெற்றி கண்டு சாதனைகளாக மாற்றியுள்ளோம் என மாண்புமிகு துணைமுதல்வா் ஓபிஎஸ் அவா்கள் தெரிவித்துள்ளார்.

#ADMK 1 Min Read
Default Image

தமிழக அரசு ஆட்சி கலைப்பு : பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வருகிற 25 அல்லது 26 அன்று டிஸ்மிஸ் செய்யவிருப்பதாக ‘நமது எம்ஜிஆர்’-இல் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நாளிதழ் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் என்பது கூடுதல் அதிர்ச்சி. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்ச்சியிளிருந்து ஓரம்கட்ட துவங்கினர். இதனால் TTV.தினகரன் தரப்புக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. சின்னம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து […]

edapadi palanisami 5 Min Read
Default Image