எனக்கு முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன் – ரவீந்திரநாத்தை கிண்டலடித்த டீ.ஆர்.பாலு
மக்களவையில் திமுக எம்.பி டீ.ஆர் . பாலு இன்று பேசும் போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் ஓ.பி ரவீந்திரனத்தை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் நான் பேசுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி க்கள் மேஜை தட்டி ஆராவாரம் செய்தனர்.. ஜம்மு காஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. திமுக சார்பில் மக்களவை … Read more