மக்களவையில் திமுக எம்.பி டீ.ஆர் . பாலு இன்று பேசும் போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் ஓ.பி ரவீந்திரனத்தை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் நான் பேசுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி க்கள் மேஜை தட்டி ஆராவாரம் செய்தனர்.. ஜம்மு காஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. திமுக சார்பில் மக்களவை […]
முத்தலாக் விவகாரம் குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் “டங் ஸ்லிப்” ஆகி பேசிவிட்டார் என்று அதிமுக முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி முத்தலாக் தடுப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அதிமுக எம்.பி யாக இருக்கும் ரவீந்திரநாத் குமார் அதிமுக முத்தலாக் தடுப்பு மசோதாவை முழுதாக வரவேற்பதாக பேசி இருந்தார். அவர்,அதிமுக தலைமையிடம் முத்தலாக் விவகாரம் குறித்து விவாதித்து பேசவில்லை என்று பலரும் கூறி […]
முத்தலாக் தடுப்பு மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் தெரித்துள்ள கருத்து அதிமுக கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 25 ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த முத்தலாக் தடுப்பு மசோதா வாக்கெடுப்பில் அதிமுக இதனை ஆதரிப்பதாக கூறி இருந்தார் ஓ.பி ரவீந்திரநாத். இந்த நிலையில், அதிமுக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதாக தமிழகத்தில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அதிமுக தலைமையில் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படவில்லை என்பது […]