இந்த வகை இரத்திற்கு கொரோனா பாதிப்பு குறைவு தான் ! வெளியான ஆய்வு அறிக்கை.!
உங்களுக்கு ஓ பிளட் குரூப்பா அப்போ கொரோனா தாக்கும் கம்மியாக இருக்குமாம் ஆய்வின் அதிர்ச்சி. இதுவரை உலக அளவில் 7,732,948 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 428,248 பேர் உயிரிழந்துள்ளனர். 3,956,279 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்படுகிறார்கள், அல்லது அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்.இது ஒரு நபரின் இரத்த குழுவில் இருக்கலாம். ஒரு நபர் வைரஸால் பாதிக்கப்படுவதற்கு ABO இரத்தக் குழு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று அண்மையில் நடத்திய ஆய்வுகளில் சொல்லப்படுகிறது […]