டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி எளிமையாக உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின், 32-வது லீக் போட்டியில் இன்று நியூஸிலாந்து அணியும், உகண்டா அணியும் பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உகாண்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. நியூஸிலாந்து அணயின் அபார பந்து வீச்சால் உகாண்டா அணியால் தாக்கு புடிக்க […]