Tag: #NZvNED

நெதர்லாந்தை வீழ்த்தி முதல் இடத்தை தக்கவைத்த நியூசிலாந்து..!

இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்து 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒருநாள் உலக்கோப்பை தொடரின் இன்று 6-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள்மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து,  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடங்க வீரர்களாக கான்வே, வில் யங் களமிங்கினர். நிதானமானமாக விளையாடிய கான்வே பாஸ் டி […]

#NZvNED 6 Min Read
#NZvNED

நெதர்லாந்திற்கு 323 ரன்கள் நிர்ணயித்த நியூசிலாந்து..!

ஒருநாள் உலக்கோப்பை தொடரின் இன்று 6-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியில் தொடங்க வீரர்களாக கான்வே, வில் யங் களமிங்கினர். கான்வே ஆட்டம் தொடங்கியது முதலே நிதானமாக விளையாட இருப்பினும் பாஸ் டி லீடே-விடம் கேட்சை கொடுத்து 32 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களம்கண்ட ரச்சின் ரவீந்திரன் […]

#NZvNED 4 Min Read