டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 160 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயம் செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக விளையாடியது. இதன் […]
டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 14-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறிடித்து விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக தொடக்க வீரரான குர்பாஸ் 56 பந்துக்கு 80 ரன்கள் விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை […]
ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரின் 16-ஆவது லீக் போட்டியில்டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, நான்காவது வெற்றியை ருசிக்க நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அதேவேளையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி புதிய நம்பிக்கையுடன் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் […]
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதி அசத்தல் வெற்றி பெற்றது போல நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் ஷாக் கொடுக்குமா.? அல்லது 3 தொடர் வெற்றிகளை […]