டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிர மற்ற எந்த வீரரும் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், 104 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் […]
டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கிளென் பிலிப்ஸ் தனியாக போராடி சதமடித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக […]
டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு, இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் […]